வாணியம்பாடி: வாணியம்பாடி வளையம்பட்டு ரயில்வே மேம்பால விபத்து: ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வாணியம்பாடி வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் கடந்த 10-ஆம் தேதி ஏற்பட்ட ஆட்டோ விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநர் சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.