ஆவுடையார் கோவில்: அம்பாள் புரத்தில் மழை நீரை வெளியேற்றி சாலை அமைத்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம் மக்கள் அறிவிப்பு <nis:link nis:type=tag nis:id=localissue nis:value=localissue nis:enabled=true nis:link/>
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அம்பாள் புறத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக சாலை முற்றிலுமாக சிதிலம் அடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதால் உடனடியாக மழைநீர் வெளியேற்றி சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சரி செய்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இன்று அல்லது நாளைக்குள் பணிகள் நிறைவேற்றப்படும் என பிடிஓ தகவல்.