ஆவுடையார் கோவில்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் பலியானவர்களுக்கு மீமிசல் பேருந்து நிலையத்தில் மோட்ச தீபம் ஏற்றிய பிஜேபி மற்றும் இந்து முன்னணியினர்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உயிர் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிஜேபியினர் மற்றும் இந்து முன்னணியினர் இந்நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.