பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த பால்பாண்டி (21), ரிஷி (19) ஆகிய 2 பேரை பழனி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.