இராமநாதபுரம்: மென்னந்தி கிராம இளைஞர்கள் மீதான 4 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்பியிடம் மனு
இளமனூர் போராட்டத்தில் ஈடுபட்ட மென்னந்தி கிராமத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் மனு அளித்துள்ளனர்.