கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் புதிதாக ஆவின் பால் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் வியாபாரத்தை தொடங்கி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.