செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் கோட்டையில் மீண்டும் அகழாய்வு: தொல்லியல் துறை அதிரடி முடிவு!
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கோட்டையை மீண்டும் அகழாய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டையில் புதிய ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.