குமாரபாளையம்: நாமக்கல்லில் குடிநீருக்காக சாலை மறியல்: 10 நாட்களாக நீர் வராததால் பொதுமக்கள் ஆவேசம்
நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டையில் 10 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து, காலி குடங்களுடன் ஈரோடு-சேலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.