சேலம்: சேலம் மாங்ககுப்பை: டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் மனு!
Salem, Salem | Oct 6, 2026 சேலம் மாங்ககுப்பை பகுதியில் புதிய டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி இக்கடையைத் திறக்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.