பழனி: பழனியில் அரசு சுகாதார நிலையங்களை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.