காட்பாடி: சட்டமன்றம் ஷூட்டிங் செட் போல உள்ளது: அமைச்சர்களைக் கடுமையாகச் சாடிய துரைமுருகன்!
வேலூர் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போதைய அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.