ஓசூர்: ஓசூர் காய்கறி மார்க்கெட் இடமாற்றம்: மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு
ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் அரசின் முடிவை வரவேற்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயிகளுக்காக பேரண்டப்பள்ளியில் ஒருங்கிணைந்த மார்க்கெட் கட்டித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.