எழும்பூர்: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் அதிரடிப்படை
Egmore, Chennai | Nov 26, 2026 சென்னை முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் காவல்துறையின் உதவி மற்றும் காவல் உதவி செயலியைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.