திண்டுக்கல் கிழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்: தமிழகத்தில் ஆட்சியின் நிலை என்ன?
திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தவெக ஆட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.