காஞ்சிபுரம்: சிங்காடிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு முகாம்- சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட சிங்காடிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறைக்க ஏற்பு முகாம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி ஏழையரசன் தலைமையில் நடைபெற்றது இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் பதநல்லி பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராத் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்