நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம்: கேக் மற்றும் இனிப்புகள் வழங்கல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 61 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு கேக் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.