பழனி: பழனியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 இளைஞர்கள் கைது!
ஒடிசாவிலிருந்து ரயிலில் பழனிக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பெத்தநாயக்கன்பட்டியில் பதுங்கியிருந்த அவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.