காட்பாடி: வேலூர்: தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக இது நடப்பதாகக் கூறப்படுகிறது.