ராசிபுரம்: ராசிபுரத்தில் பத்திர எழுத்தாளர்கள் போராட்டம்: புதிய நடைமுறைகளால் மக்கள் அவதி!
பத்திரப்பதிவுத் துறையின் புதிய நடைமுறைகளை ரத்து செய்ய வலியுறுத்தி, அமைச்சரின் சொந்தத் தொகுதியான ராசிபுரத்தில் பத்திர எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இ-டெண்டர் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் பணிகள் தாமதமாவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.