எழும்பூர்: வண்ணாரப்பேட்டையில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி!
Egmore, Chennai | Nov 26, 2026 வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தலைமையில் மீன்பிடித் துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அவசரகால சூழல்களை எதிர்கொள்ளும் தயார் நிலையை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.