தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவன்!
சிறு வயதிலேயே தேசிய அளவில் சாதனை – கிராம மக்கள் பாராட்டு!
.
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 37 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டனர்.
மாணவன் வேதரிஷியின் வெற்றிக்குப் பயிற்சியாளர்கள் பாலா, முரளி, சரவணன், நாகூர் மீரான், விஜயகுமார் மற்றும் விழுப்புரம் மாவட்டப் பயிற்சியாளர் வேல்முருகன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
மேலும், விழுப்புரம் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத் தலைவி அஞ்சலை, போட்டியில் பங்கேற்பதற்கான மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக்கொண்டு மாணவனுக்கு ஆதரவளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் அறிய **TN32NEWS** சேனலை Subscribe செய்யுங்கள்.
#TN32NEWS #விழுப்புரம் #வேதரிஷி #டேக்வாண்டோ #வெள்ளிப்பதக்கம் #தேசியபோட்டி #விளையாட்டு #VillupuramNews #Taekwondo #TamilNews