கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் புதிய கிளை திறப்பு
கிருஷ்ணகிரியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் 52-வது கிளையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தனர். இதில் நீரிழிவு பரிசோதனைகள், சிறப்பு சிகிச்சை மற்றும் ஹோம் கேர் சேவைகள் வழங்கப்படும்.