திருப்பூர் தெற்கு: திருப்பூர்: கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் பாளையகாட்டில் கத்தியைக் காட்டி பணம் பறித்த பாண்டியராஜன் (31) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.