நாகப்பட்டினம்: தேசிய கல்வி தினம்: மவ்லானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பங்களிப்பு என்ன?
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு மவ்லானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கல்விப் பணிகள் மற்றும் தியாகங்களை போற்றும் வகையில் நாகை எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.