ஆண்டிப்பட்டி: தேனி அரசு மருத்துவமனையில் போராட்டம்: பணியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 8 மணி நேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பணியாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.