செங்கல்பட்டு: கூவத்தூர் பஜார் வீதியில் தேங்கும் மழைநீர்: மக்கள் கடும் அவதி
கூவத்தூர் பஜார் வீதியில் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களும் வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடிகால் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.