விருத்தாசலம்: மணக்கொல்லை பகுதியில் வீடு தீப்பற்றியதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்
கம்மாபுரம் ஒன்றியம் மணக்கொல்லை ஊராட்சி மணிகண்டன் வீடு மின் கசிவு ஏற்பட்டு வீடு பற்றி எறிந்த செய்தி அறிந்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR.இராதாகிருஷ்ணன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5000 மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வட்டார தலைவர் சாந்தகுமார், ஊடக பிரிவு செயலாளர் செந்தமிழ், ராயர், காந்தி, நமச்சிவாயம் மற்றும் கிராம பொது மக்கள் இருந்தனர்