விருத்தாசலம்: "நீங்கள் நலமா” திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை குறித்து அவரது அலுவலகத்திலிருந்து கேட்டறிந்த அமைச்சர் கணேசன்
"நீங்கள் நலமா” திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கருத்துக்களைக் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் கேட்டறிந்தார். இது குறித்து அமைச்சர் கணேசன் பயனாளி ஒருவரிடம் பேசிய போது, வாரியத்திலிருந்து ஆட்டோ வாங்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள், தற்போது எங்கு ஆட்டோ ஓட்டுகிறீர்கள் என்றெல்லாம் கேட்டறிந்தார்.