விருத்தாசலம்: விருதாச்சலம் கடலூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருத்தாசலம், கடலூர் ரோட்டில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் MRR.ராதாகிருஷ்ணன் MLA தலைமையில் மத்திய மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட, வட்டார, நகர தலைவர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்