விருத்தாசலம்: சென்னை ஹைகோர்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் -சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாநிலை இன்று 10 வது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மடி த கண்டிக்கத்தக்கதாகும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணிகளை புறக்க