திருவாரூர்: தவெக நிர்வாகி செய்த அராஜகம்! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை - என்ன நடந்தது?
நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு லிப்ட் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று தவெக நிர்வாகி சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.