Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

விழுப்புரம்: திண்டிவனம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கொந்தமூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு

MORE NEWS

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்!

#TN32News #VillupuramNews #Viluppuram

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர். இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்! #TN32News #VillupuramNews #Viluppuram

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

யாசகம் எடுத்து ரூ.1.60 கோடி நன்கொடை!
விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ.10,000 வழங்கி நெகிழ வைத்த 77 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 77 வயதான விவசாயத் தொழிலாளி பூல்பாண்டியன். மனைவி மறைவிற்குப் பிறகு, ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில வாரங்களாக விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுத்துச் சேர்த்த 10,000 ரூபாய் பணத்தை, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இதுவரை தமிழகம் முழுவதும் யாசகம் மூலம் திரட்டிய 1 கோடியே 60 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும், கல்வி உபகரணங்களாகவும் வழங்கியுள்ள இவர், விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை 5 முறை வந்து நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!

"குடும்பத்தினர் எதிர்த்தாலும், என் உயிர் உள்ளவரை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வேன்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த நிஜ மனிதநேய நாயகன்!

மேலும் செய்தி தகவல்களுக்கு TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்!

#TN32News #VillupuramNews #Viluppuram #SheikhAbdulRahmanIAS #Humanity #InspirationalStory #TamilNaduNews #CMReliefFund #VillupuramCollectorate

யாசகம் எடுத்து ரூ.1.60 கோடி நன்கொடை! விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ.10,000 வழங்கி நெகிழ வைத்த 77 வயது முதியவர்! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 77 வயதான விவசாயத் தொழிலாளி பூல்பாண்டியன். மனைவி மறைவிற்குப் பிறகு, ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார். அந்த வகையில், கடந்த சில வாரங்களாக விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுத்துச் சேர்த்த 10,000 ரூபாய் பணத்தை, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதுவரை தமிழகம் முழுவதும் யாசகம் மூலம் திரட்டிய 1 கோடியே 60 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும், கல்வி உபகரணங்களாகவும் வழங்கியுள்ள இவர், விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை 5 முறை வந்து நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது! "குடும்பத்தினர் எதிர்த்தாலும், என் உயிர் உள்ளவரை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வேன்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த நிஜ மனிதநேய நாயகன்! மேலும் செய்தி தகவல்களுக்கு TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்! #TN32News #VillupuramNews #Viluppuram #SheikhAbdulRahmanIAS #Humanity #InspirationalStory #TamilNaduNews #CMReliefFund #VillupuramCollectorate

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

🔴 LIVE | நேரலை

🚨 விழுப்புரம் அரசியலில் பரபரப்பு!

விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கிய விஜியா சுரேஷ் பாபு, அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த குற்றச்சாட்டுகள் என்ன?
அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் என்ன?
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

📺 TN32 NEWS நேரலையில் முழு தகவல்கள்!

🗣️ உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

#LIVE #TN32NEWS #Villupuram #AIADMK #VijiyaSureshBabu #BreakingNews #TamilNews #ViluppuramPolitics #facebooklivestream

🔴 LIVE | நேரலை 🚨 விழுப்புரம் அரசியலில் பரபரப்பு! விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கிய விஜியா சுரேஷ் பாபு, அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு! இந்த குற்றச்சாட்டுகள் என்ன? அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 📺 TN32 NEWS நேரலையில் முழு தகவல்கள்! 🗣️ உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள். #LIVE #TN32NEWS #Villupuram #AIADMK #VijiyaSureshBabu #BreakingNews #TamilNews #ViluppuramPolitics #facebooklivestream

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

4 ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு: மேல்காரணை கிராமத்தில் தவெக சார்பில் குடிநீர் விநியோகம் தொடக்கம்! 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல்காரணை கிராம மக்கள் தங்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து 6,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வழங்க மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஏற்பாடு செய்து, அப்பணியைத் தொடங்கி வைத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், கிராம மக்கள் ஆர்வத்துடன் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். மக்களின் துயர்துடைத்த தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மேல்காரணை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

#Villupuram #VillupuramNews #Vikravandi #TVK #VijayVadivel #TVKVijay #Melkaranai #DrinkingWaterIssue #News32 #TN32News #TamilNaduNews

4 ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு: மேல்காரணை கிராமத்தில் தவெக சார்பில் குடிநீர் விநியோகம் தொடக்கம்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது! கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல்காரணை கிராம மக்கள் தங்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர். தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து 6,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வழங்க மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஏற்பாடு செய்து, அப்பணியைத் தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், கிராம மக்கள் ஆர்வத்துடன் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். மக்களின் துயர்துடைத்த தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மேல்காரணை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். #Villupuram #VillupuramNews #Vikravandi #TVK #VijayVadivel #TVKVijay #Melkaranai #DrinkingWaterIssue #News32 #TN32News #TamilNaduNews

Viluppuram, Viluppuram | Jul 26, 2026