விருத்தாசலம்: விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் 5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடத்திற்கான பணியை அடிக்கல் நாட்டி அமைச்சர் சி.வெ.கணேசன் துவங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டில் பணியை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ்,மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்