விருத்தாசலம்: கைகளக்குப்பம் கிராமத்தில் ₹9.80லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடைக்கான அடிக்கல் நாட்டி பணிகளை எம்எல்ஏ ராதிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
கம்மாபுரம் ஒன்றியம் கொல்லிருப்பு ஊராட்சி கைகளக்குப்பம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று (2023-2024)ஆண்டின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம் ரூ.9.80 இலட்சம் நிதியில் நியாய விலைக்கடை கட்டிடம் அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்