திருவாரூர்: நெல்லை அதிரடி: 120 போதையில்லா கிராமங்கள்! காந்தி உருவத்துடன் விழிப்புணர்வு!
நெல்லை சரகத்தில் 120 போதையில்லா கிராமங்களை உருவாக்கி அசத்திய காவல்துறை. போதைப்பொருள் விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என டிஐஜி திருநாவுக்கரசு அதிரடி எச்சரிக்கை. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.