திருப்பூர் தெற்கு: திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்ட மனுக்கள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள், உரிய பரிசீலனை செய்யப்படாமல் மூட்டை மூட்டையாகக் குவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.