திருவாரூர்: மனைவி செய்த கொடூர கொலை: நகைக்கடை ரசீது மூலம் சிக்கிய திடுக்கிடும் உண்மை!
திருப்பத்தூரைச் சேர்ந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆந்திர வனப்பகுதியில் கொலை செய்து புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது. நகைக்கடை ரசீது போலீசாருக்கு உதவியது எப்படி? முழு விவரம் இதோ.