திருப்பூர் தெற்கு: திருப்பூர்: சைக்கிள் போட்டி தொடக்கத்தில் குளறுபடி - காத்திருந்த குழந்தைகள்!
திருப்பூரில் நடைபெற்ற அண்ணா மாரத்தான் சைக்கிள் ஓட்டப் போட்டியில், அரசு அதிகாரிகளின் வாகனங்களால் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா தாமதமாக வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.