காட்பாடி: வேலூர்: குடிநீர் ஆழ்துளைக் கிணறு தடுப்புச் சுவர் இடிப்பு - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குடிநீர் ஆழ்துளைக் கிணற்றின் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தடுப்புச் சுவரை மீண்டும் கட்டித்தரவும் வலியுறுத்தி நீர்வளத்துறை உதவி பொறியாளரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.