திருவாரூர்: திருவாரூரில் சோகம்: காதலனுக்காக இளம்பெண் தற்கொலை; காப்பாற்ற முயன்ற தந்தை படுகாயம்!
திருவாரூரில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை லண்டனில் வேலை பார்க்கவில்லை என்பது தெரிந்தும், அவரையே மணப்பேன் என அடம் பிடித்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.