திருப்பூர் தெற்கு: திருப்பூரில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, திருப்பூரில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதத்தைத் தொடங்கினர். கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து சரண கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.