பழனி: பழனி அரசு மருத்துவமனையில் ஆய்வு: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு தயாராகும் வைப்பறை
பழனி அரசு தலைமை மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, தங்க மோதிரங்கள் வைப்பறை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.