செங்கல்பட்டு: மறைமலை நகர் மேம்பாலப் பணி: 2.5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்!
மறைமலை நகர் சாமியார் கேட் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2.5 ஆண்டுகளாக மந்தமாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.