திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: வீட்டில் பெண் கழுத்து அறுத்து படுகொலை - கணவர் தலைமறைவு!
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த காளியம்மாள் என்ற பெண் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கணவர் ஜெயசீலன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாக உள்ளதால், திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.