திருவாரூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியில் பரபரப்பு! போராட்டத்தில் குதித்த உறுப்பினர்கள்!
திருமுருகன்பூண்டியில் அடிப்படை வசதிகள் மற்றும் அலுவலக இடமாற்றம் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்த பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.