நாமக்கல்: நாமக்கல்லில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.