எழும்பூர்: சென்னையில் தொடரும் அதிரடி ரௌடிகள் வேட்டை: ஒரே நாளில் 147 பேர் கைது
Egmore, Chennai | Nov 11, 2026 சென்னை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், குற்றச் செயல்களைத் தடுக்க தொடர்ந்து 2-வது நாளாக ரௌடிகள் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 147 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எச்சரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.