சாத்தான்குளம்: சாத்தான்குளம் மெயின் சாலையில் மழையால் ட்ரான்ஸ்பார்மர் தீப்பிடித்து இருந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் ரோடு நாராயண சுவாமி திரையரங்கு அருகே உள்ள ட்ரான்ஸ்பார்மரில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்து கொண்டிருக்கும் போது டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மீன் வினியோகம் நிறுத்தப்பட்டது தொடர்ந்து ட்ரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணி நடைபெற்றது.