சாத்தான்குளம்: மகேந்திரன் சந்தேக மரணம் சிபிசிஐடி இறுதி அறிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு பேய் குளத்தில் வழக்கறிஞர் தகவல்
சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பெனிக்ஸ் சித்திரவதை கொலை சம்பவத்திற்கு ஒரு மாதம் முன்னதாக பேய்க்குளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகேந்திரன் என்பவரது சந்தேக மரணம் குறித்து மாவட்ட எஸ்பி முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை யும் எடுக்காத காரணத்தால் கோர்ட் தாமாக முன்வந்து சிபிசிஐடி விசாரணை க்கு உத்தரவிட்டது. அப்போதைய சிபி சிஐடி பிரிவு டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது