சாத்தான்குளம்: காமராஜரின் புகழை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது தமிழ் உள்ளவரை அவரது புகழ் இருக்கும் சாத்தான்குளத்தில் ஊர்வசி அமிர்தாஜ் எம்எல்ஏ பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில், சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.